என் உள்ளத்திலே வைத்தேன் அவளை
என் எண்ணங்களில் எழுத்துப் பிழை
என் கண்களிலோ நீர்த் திவளை
என் நாட்கள் அனைத்தும் சிலந்தி வலை
சாய்ந்து கொள்ள யாரும் இல்லை
சத்தியமாய் இனி அவள் எனக்கு தேவை இல்லை.....
ஏமாற்றங்களை வெற்றிகள்
மறக்கடித்து விடும்
சோகங்களை சந்தோஷங்கள்
வென்று விடும் - ஆனால்
இவை இரண்டும் காதலில் என்றால்
இதயமே நின்று விடும்...
நான் விராத் கோலி போல்
சிக்சர் அடித்து உன் மேல்
காதல் வைத்திருந்தேன்...
நீயோ உன் கணவனுடன் வந்து
டேல் ஸ்டெயின் போல்
என்னை காலி செய்தாய்...
காற்றின் கைபேசியாய் நீ சிரித்தாய்
கண்ணில் கண்ணீர் மழை ஏன் கொடுத்தாய்
உன்மேல் காதல் கொண்ட ஒரு நிமிடம்
எந்தன் வாழ்வில் அது புது வசந்தம்...
என் எண்ணங்களில் எழுத்துப் பிழை
என் கண்களிலோ நீர்த் திவளை
என் நாட்கள் அனைத்தும் சிலந்தி வலை
சாய்ந்து கொள்ள யாரும் இல்லை
சத்தியமாய் இனி அவள் எனக்கு தேவை இல்லை.....
ஏமாற்றங்களை வெற்றிகள்
மறக்கடித்து விடும்
சோகங்களை சந்தோஷங்கள்
வென்று விடும் - ஆனால்
இவை இரண்டும் காதலில் என்றால்
இதயமே நின்று விடும்...
நான் விராத் கோலி போல்
சிக்சர் அடித்து உன் மேல்
காதல் வைத்திருந்தேன்...
நீயோ உன் கணவனுடன் வந்து
டேல் ஸ்டெயின் போல்
என்னை காலி செய்தாய்...
காற்றின் கைபேசியாய் நீ சிரித்தாய்
கண்ணில் கண்ணீர் மழை ஏன் கொடுத்தாய்
உன்மேல் காதல் கொண்ட ஒரு நிமிடம்
எந்தன் வாழ்வில் அது புது வசந்தம்...

EmoticonEmoticon