நீ தமிழன் என்று சொல்உன் நெஞ்சம் நிமிர்த்தி நில்
வான் மழையே வீழ்ந்தாலும்
தமிழ் தான் இனி ஆளும்...
ஒண்ட வந்தவன் எல்லாம்
இனி ஓடி போய்விட வேண்டும்
தமிழ் மக்கள் ஒன்று சேர்ந்து
தரணி ஆள வேண்டும்...
நீ பேசு மனதில் பட்டு
இனி வெற்றி முரசு கொட்டு
உழைக்கும் மக்கள் காலை தொட்டு
நல் ஆட்சி நீயும் நடத்திக் காட்டு
இருந்து விட்டோம் இதுவரை முட்டாளா
இனி புறப்படு நீயும் போர் வாளா
மா மலையும் இனி என்னாகும்
உன் பார்வை பட்டுதான் தூள் தூளாகும்...
EmoticonEmoticon