காதல்

பார்த்தவுடன்
வரும் காதல்
பைத்தியத்தின் உச்சம்...
பழகிப் பார்த்து 
வந்த காதலில்
வலிகள் தான் மிச்சம்...
Previous
Next Post »