பார்வை

மை இட்ட கண்ணால்
நீ பார்த்த பார்வையில்
மயங்கி நின்றதடி
மனமும்...
கன்னக் குழி
அதிலே சிறிது
அன்னமிட்டு உண்ண
ஆசையடி எனக்கும்...
உன் கொலுசு
சத்தம் கேட்டு தானோ
இளையராஜா
மெட்டமைத்தார்...
உன் முக அழகை
பார்த்து தானோ
கண்ணதாசன்
கவிதை படைத்தான்...
Previous
Next Post »