நினைவுகள்

தீராத ஆசைகள் எல்லாம்
நெஞ்சோடு புதைந்தே போகும்
சொல்லாத காதலும் எல்லாம்
காற்றோடு கரைந்தே போகும்
மனமென்ன கல்லில் சிலையா?
சிற்பிக்கு ஆயுள் வலியா?
அவளென்ன சாரல் மழையா?
நலைந்தாலும் ஈரம் இல்லையா?
தோளோடு சாய்ந்ததில்லையா?
சோகங்கள் புரியவில்லையா?
நஞ்சாக உந்தன் நினைவுகள்
நாளெல்லாம் கொடிய கனவுகள்
Previous
Next Post »