சிரிப்பு

உன்னை தாழ்ந்து
பேசுபவர்களுக்கு
நீ தரும் தண்டனை - சிரிப்பு
உன்னை புகழ்ந்து
பேசுபவர்களுக்கு
நீ தரும் பரிசு - மறதி
Previous
Next Post »