மனது

மனது
மதுவை விட
மிகக் கொடியது
தேவை இல்லாத
ஆசைகளை
அடக்கி வைத்து
வேதனைகளை
சுமந்து நிற்கும்
கானல் நீரில்
மீன் பிடிக்கும்
கத்தியை போல
குத்திக் கிழிக்கும்
இன்னும் என்ன
சொல்வது
இதயம் நின்று போனது...
Previous
Next Post »