எங்கோ
போகும் மேகம்
எனக்காய்
தூறல் போடும்!
கண்களை
மூடி பார்த்தால்
அதில் என் காதலி
முகமே மின்னும்!
மழைக் காற்றாய்
அவள் சிரித்தால்
மனதோடு
அடை மழை தான்!
ஒரு நொடியும்
நகராமல்
நாம் இருவர்
இணைந்திருப்போம்!
கை கோர்த்து
பொடி நடையாய்
இவ்வுலகில்
உலா வருவோம்!
அவள் கொடுத்த
காதல் பரிசு
பத்திரமாய் என்னுள்ளே!
அவளுக்கு
காதல் பரிசாய் நான்
நிரந்தரமாய் அவளுள்ளே!
போகும் மேகம்
எனக்காய்
தூறல் போடும்!
கண்களை
மூடி பார்த்தால்
அதில் என் காதலி
முகமே மின்னும்!
மழைக் காற்றாய்
அவள் சிரித்தால்
மனதோடு
அடை மழை தான்!
ஒரு நொடியும்
நகராமல்
நாம் இருவர்
இணைந்திருப்போம்!
கை கோர்த்து
பொடி நடையாய்
இவ்வுலகில்
உலா வருவோம்!
அவள் கொடுத்த
காதல் பரிசு
பத்திரமாய் என்னுள்ளே!
அவளுக்கு
காதல் பரிசாய் நான்
நிரந்தரமாய் அவளுள்ளே!

EmoticonEmoticon