எத்தனை ஏமாற்றங்கள்
எத்தனை மன வருத்தங்கள்
சந்தோஷமும் சில காலம்
தங்கிச் சென்றது நம்மிடம்
இவ்வாண்டில்!
இழந்தவை பெற்றவை
என்று ஒன்றும் இல்லை
நினைவுகளில்!
அப்படி இருந்தால் அவை
கானல் நீரே தவிர
நிரந்தர சுமை அல்ல!
சமூகம் நல்லதொரு
பாதையை நோக்கி
தன் பயணத்தை துவக்கியுள்ளது!
சமூக வலைதளம்
இளைஞர்களின் ஆயுதம்
என உணர வைத்தது!
சாமானியன்
இன்னமும் இருக்கிறான்
அப்படியே!
பெரும் மழை
நமக்குள் ஒளிந்திருந்த
மனிதத்தின் மணம்
வீச வைத்தது!
நாட்கள் அப்படியே
தான் செல்கின்றன
நாம் தான் அதற்கு பெயர்களை
மாற்றிக் கொண்டே இருக்கிறோம்!
கடந்த காலத்தின்
கசப்பு நினைவுகளை
மறப்போம்...!
வரும் ஆண்டை
வாஞ்சையுடன்
அழைப்போம்...!
எத்தனை மன வருத்தங்கள்
சந்தோஷமும் சில காலம்
தங்கிச் சென்றது நம்மிடம்
இவ்வாண்டில்!
இழந்தவை பெற்றவை
என்று ஒன்றும் இல்லை
நினைவுகளில்!
அப்படி இருந்தால் அவை
கானல் நீரே தவிர
நிரந்தர சுமை அல்ல!
சமூகம் நல்லதொரு
பாதையை நோக்கி
தன் பயணத்தை துவக்கியுள்ளது!
சமூக வலைதளம்
இளைஞர்களின் ஆயுதம்
என உணர வைத்தது!
சாமானியன்
இன்னமும் இருக்கிறான்
அப்படியே!
பெரும் மழை
நமக்குள் ஒளிந்திருந்த
மனிதத்தின் மணம்
வீச வைத்தது!
நாட்கள் அப்படியே
தான் செல்கின்றன
நாம் தான் அதற்கு பெயர்களை
மாற்றிக் கொண்டே இருக்கிறோம்!
கடந்த காலத்தின்
கசப்பு நினைவுகளை
மறப்போம்...!
வரும் ஆண்டை
வாஞ்சையுடன்
அழைப்போம்...!

EmoticonEmoticon