என்னுடன்
படுத்திருந்தவனுக்கு
தேவை இல்லை
நான் என்ன ஜாதி என்று...
படுத்திருந்தவனுக்கு
தேவை இல்லை
நான் என்ன ஜாதி என்று...
என்னை ருசிக்க
வருபவனுக்கு தெரியாது
என் வயிற்றுப் பசி...
வருபவனுக்கு தெரியாது
என் வயிற்றுப் பசி...
என்னை காயப்படுத்துபவனுக்கு
என் மனதின் வலி
உறைக்குமா என்ன?...
என் மனதின் வலி
உறைக்குமா என்ன?...
காகிதத்தை கிழிக்க
வந்தவனுக்கு
முதல் பக்கமென்ன
கடைசி பக்கமென்ன...
வந்தவனுக்கு
முதல் பக்கமென்ன
கடைசி பக்கமென்ன...
மெத்தையில்
மல்லிகை மீதும்
சாராய வாடை...
மல்லிகை மீதும்
சாராய வாடை...
சுகத்துக்கா?
காசுக்கா?
வயித்துக்கா?
காசுக்கா?
வயித்துக்கா?
விடை தெரிந்திருந்தால்
இந்த விதி
வாய்த்திருக்குமா?
இந்த விதி
வாய்த்திருக்குமா?
EmoticonEmoticon