இது காதல் நாக்கு முக்கா
என் கண்ணே நினைவிருக்கா
புது காதல் பாட்டெழுத
நான் வந்தேனே வைரமுத்தா!
உன் இதழ்கள் ஓவியமே
அதை தீட்டிய ஓவியன் நான்!
கண் இரண்டும் காவியமே
அதை படித்திடும் வாசகன் நான்...
கனவுக்கும், நிஜத்திற்கும் இடையில் இருப்பது
முயற்சி என்னும் மெல்லிசான கோடு.
கனவு நிஜமாக வேண்டும் என்றால்
எதைக்கண்டும் மெர்சலாகாமல் நீ ஓடு....

EmoticonEmoticon